Skip to main content

ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்.
அறிந்தோர் அறிந்திடுங்கோ. நம்மை பெற்றெடுத்த 
அய்யாவை அன்போடு அண்டிப் பிடித்திடுங்கோ.

Comments